அப்துல் கலாம் மணி மண்டபம் எழில் தோற்றம் புகைப்படம்.
ஜூலை 23, 2017
0
இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பில் அப்துல்கலாம் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி, ரூ.15 கோடி மதிப்பில் முதற்கட்டப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் திறப்பு விழா ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க