பேராவூரணியில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகின்றது.
ஆகஸ்ட் 15, 2017
0
பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. முன்னேச்சரிக்கை நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க