பேராவூரணி பகுதிகளில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டாரச்செயலர் ராகவன்துரை தலைமை வகித்தார், வட்டாரத்தலைவர் செல்லத்துரை பொருளாளர் லெட்சுமணசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் திரு.கணேசன் கலந்துகொண்டார் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து ரசீது வழங்கப்பட்டது .
பேராவூரணி பகுதிகளில் ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
ஆகஸ்ட் 17, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க