பேராவூரணி ஆதனூர் டெங்கு விழிப்புணர்வு முகாம்.
ஆகஸ்ட் 19, 2017
0
பேராவூரணி வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில், தீவிர வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஆதனூர் நடைபெற்றது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க