டெங்கு மற்றும் வைரஸ் காய்சல் வராமல் தடுக்கும் பணியில் பேராவூரணி பேரூராட்சி அதிகாரிகள் ஊழியர்கள்.
ஆகஸ்ட் 13, 2017
0
பேராவூரணி பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் முன்னிலையில் அதிராம்பட்டினம், வல்லம் மற்றும் தாராசுரம் பேரூராட்சியின் ஊழியர்கள் இணைந்து பேராவூரணி நகர் பகுதிகளில் உல்ல குப்பை மற்றும் மழையினால் தேங்கிய நீர் ஆகிவற்றை சுத்தம் செய்தனர். இது போன்று அடிக்கடி செய்து டெங்கு மற்றும் வைரஸ் காய்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க