பேராவூரணி பகுதியில் பட்டுப்போகும் நிலையில் இருந்த தென்னை மரங்கள் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர்.
இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்காக அல்லாடிய பொதுமக்கள் மற்றும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.