பேராவூரணி புதிய அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்.
செப்டம்பர் 24, 2017
0
பேராவூரணி 8 வருடங்கள் நடைபெற்ற அகல ரயில் பாதை பணி முடிவுற்ற நிலையில் பட்டுக்கோட்டை -பேராவூரணி - காரைக்குடி டெஸ்ட்டிங் ரயில் என்ஜின். புதிய வழி தடத்தில் சோதனை ஓட்டம் . விரைவில் பேராவூரணி -காரைக்குடி இடையே அமைக்கப்பட்டு வரும் அகல ரயில் பாதையில் விரைவில் ரயில் இயக்கப்படும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க