பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி.
செப்டம்பர் 28, 2017
0
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தீத் தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர். ராமநாதன் தலைமை வகித்தார் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் பழ. தியாகராஜன் முன்னிலையில் தீயணைப்பு வீரர் ரெ. செல்வம் தீ விபத்து ஏற்பட்டால் தீ பரவாமல் தடுப்பது ஆபத்து காலங்களில் முதலுதவி பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க