பேராவூரணி அரசு கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பயணம்.
செப்டம்பர் 26, 2017
0
பேராவூரணி அரசு கல்லூரி மாணவர்களின் செல்லும் நேரத்தில் குறிப்பிட்ட அளவு பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் கிடைக்கிற பேருந்தில் படியிலும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. வேறு வழியின்றி மாணவர்கள் படிகளில் நின்று தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர்.
எனவே, காலை - மாலை நேரத்தில் கூடுதலாகப் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க