பேராவூரணி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
செப்டம்பர் 27, 2017
0
பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் எதிர் வரும் 01-10-2017ஞாயிறு மாலை 4-00 மணிக்கு அண்ணா சிலை அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது . நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்தக் கோரியும், அரசு மருத்துவமனையின் முறைகேடுகளை சரிசெய்ய கோரியும், அரசு போக்குவரத்து கிளைக் காலத்தில் பேருந்துகளை முறையாக இயக்கக் கோரியும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே இந்த ஆர்ப்பாட்டம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க