பேராவூரணியில் தாய்-மகள் கழுத்தை நெரித்து கொலை.
செப்டம்பர் 12, 2017
0
பேராவூரனி கே கே நகரில் குழந்தயுடன் ஒரு பென் கழுத்து நெறித்து கொலை ;25 பவுன் நகை.10,000 பனம்,3 செல்போன் கொள்ளை.கொள்ளைக்காக கொலைசெய்திருக்கலாம் ௭னத்தகவல்.பேராவூரனி காவல்துரை தனிப்படை அமைத்து கொலை செய்தவரை தேடிவருகின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க