பேராவூரணி நகர்புற சாலையில் தேங்கியிருந்த மணலை அகற்றும் பணி தொடக்கம்.
செப்டம்பர் 21, 2017
0
பேராவூரணி நகர்புற சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக தேங்கியிருந்த மணல் அகற்றும் பணி தொடக்கம். பேராவூரணி கடைவீதி சாலைகளில் மணல் மற்றும் மண் தேங்கியிருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மணலில் சறுக்கி கீழே விழுவதும், மண் துகள்கள் கண்ணில்பட்டு விபத்து ஏற்படுவதுமாக இருந்தது. நகர்புற சாலையில் தேங்கியிருந்த மணல் அகற்றும் பணி தொடக்கம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க