பேராவூரணி அருகே உள்ள பெரியதெற்குக்காடு ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.
செப்டம்பர் 19, 2017
0
பேராவூரணி அருகே உள்ள பெரியதெற்குக்காடு ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டதாரி ஆசிரியைகாந்திமதி அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியைகள், ஜெயந்தி, ரஞ்சிதா,குளோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் அருந்ததி, ரோகித் ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆசிரியர் செ.இராமநாதன் செய்திருந்தார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க