குளமங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு.
செப்டம்பர் 17, 2017
0
குளமங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி கடைசி சனிக்கிழமையை யொட்டி 34 அடி உயர ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடந்தது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க