பேராவூரணி அடுத்த வீரியங்கோட்டை பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியல்.

Unknown
0


குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பேராவூரணி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேராவூரணி அருகில் உள்ள வீரியங்கோட்டை பகுதியில் ஊமத் த நாடு ஊராட் சிக்கு சொந் த மான இடத் தில் கல் லு பா லம் அருகே குடி நீர் தேக்க தொட்டி உள் ளது. இந் தாண்டு மழை யின்றி ஏற் பட்ட வறட் சி யால் நிலத் தடி நீர் மட் டம் குறைந்து பல் வேறு இடங் க ளில் ஆழ் கு ழாய் கிண று கள் வறண்டு தண் ணீர் வரு வது நின் று விட் டது. இதே போல் வீரி யங் கோட்டை பகு தி யில் இருந்த குடி நீர் தேக்க தொட்டி கடந்த 7 மாதங் க ளாக செயல் ப ட வில்லை. இந்த குடி நீர் தொட்டி மூலம் 50க்கும் மேற் பட்ட குடும் பங் கள் பய ன டைந்து வந் தது. தற் போது குடி நீர் தொட் டி யி லி ருந்து தண் ணீர் விநி யோ கம் செய் யா த தால் பொது மக் கள் அவ திப் பட்டு வரு கின் ற னர். புதிய ஆழ் கு ழாய் கிணறு அமைத்து குடி நீர் வழங்க வேண் டு மென கடந்த 3 மாதங் க ளுக்கு முன் பொது மக் கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். அப் போது அதி கா ரி கள் சம் பவ இடத் துக்கு வந்து ஆழ் கு ழாய் கிணறு அமைத்து குடி நீர் வழங் கு வ தாக உறு தி ய ளித் த னர். ஆனால் இது வரை நட வ டிக்கை எடுக் க வில்லை. இத னால் வீரி யங் கோட்டை கல் லு பா லம் அருகே பொது மக் கள் நேற்று சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். அப் போது குடி நீர் தேக்க தொட் டி யில் மோட் டார் பொருத்தி தண் ணீர் வழங்க வேண் டும். ஆழ் கு ழாய் கிணறு வறண் டி ருந் தால் புதிய ஆழ் கு ழாய் கிணறு அமைக்க வேண் டு மென வலி யு றுத் தி னர். ஒன் றிய பொறி யா ளர் கதி ரே சன், பேரா வூ ரணி இன்ஸ் பெக் டர் ஜனார்த் த னன் ஆகி யோர் சம் பவ இடத் துக்கு வந்து உட ன டி யாக மோட் டார் பொருத்தி குடி நீர் வழங்க நட வ டிக்கை எடுப் ப தா க வும், ஆழ் கு ழாய் கிணறு பயன் த ரா விட் டால் புதிய ஆழ் கு ழாய் கிணறு அமைத்து தரு வ தாக உறு தி ய ளித் த னர். பின் னர் மோட் டார் பொருத் து வ தற்கு ஆழ் கு ழாய் கிணறை கம்ப் ர சர் மூலம் சுத் தம் செய் யும் பணி துவங் கி யது. இதை ய டுத்து பொது மக் கள் போராட் டத்தை கைவிட் ட னர். குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top