பேராவூரணி வட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களின் கடைபிடிக்க வேண்டியவை.
செப்டம்பர் 28, 2017
0
பேராவூரணி வட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களின் கடைபிடிக்க வேண்டியவை.
விழா காலங்களில் வெடிகள் வெடிக்க அனுமதி கிடையாது.
பார்க்கிங் வசதி கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.
போக்குவரத்திற்கு இடையூறாக வழியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
கீற்று கொட்டைகைகள் இருக்ககூடாது.
ஒலிப்பெருக்கிகள் காலை 9.00 மணிவரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க