மேட்டூர் அணை நீட்மட்டம் உயர்வு.
செப்டம்பர் 27, 2017
0
மேட்டூர் அணை: நீட்மட்டம் உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84.52 அடியாக உயர்வு
அணைக்கு நீர்வரத்து 21,648 கனஅடியாக அதிகரிப்பு
தற்போது அணையின் நீர்இருப்பு 46.60 டிஎம்சி
அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க