டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள் தெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2.
அக்டோபர் 16, 2017
0
சன்டிவியில் தெறி, தேவி, ஜீ தமிழில் விக்ரம் வேதா, விஜய் டிவியில் மாநகரம்பாகுபலி 2 உள்ளிட்ட பல புத்தம் புதிய திரைப்படங்கள் தீபாவளி பண்டிகைக்காக சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகின்றன. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரத்துடன் டிவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பதும் இன்றைய ஷெட்யூல் ஆகிவிட்டது. தீபாவளி திருநாளில் பெரிய திரையில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க