பேராவூரணி சேது சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற கையெழுத்து இயக்கம்.
அக்டோபர் 26, 2017
0
பேராவூரணி சேது சாலையில் பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள மதுக்கடையை அப்புறபடுத்த வழியுறுத்தி தமிழக மக்கள் புரட்சி கழகம் சார்பாக கையெழுத்து இயக்கம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க