ஆனந்த வள்ளி வாய்க்கால் ஆபத்தான நிலையில் மின்கம்பம்.

Unknown
0




பேராவூரணி ஆனந்த வள்ளி வாய்க்கால் கரையில் ஆபத்தான நிலையில் மின்கம்பம். பேராவூரணி இருந்து மாவடுகுறிச்சி செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.





 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top