அப்துல் கலாமின் பிறந்த நாள்.உலக மாணவர் தினம்.
அக்டோபர் 15, 2017
0
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 86வது பிறந்த நாளையொட்டி ஓடிஷா மாநிலம் பூரி கடற்கரையில் இந்திய மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணலில் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க