பேராவூரணியில் மழை மகிழ்ச்சியில் மக்கள்.
அக்டோபர் 31, 2017
0
பேராவூரணியில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மதியம் சுமார் 12:30 மணியளவில் மழைப்பெய்ய துவங்கியது சுமார் 5 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் வாட்டி எடுக்கபட்ட மக்களுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க