இன்று செருவாவிடுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

Unknown
0




பேராவூரணி அடுத்த செருவாவிடுதி உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 26 வியாழக்கிழமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.செளந்தரராஜன் தலைமையில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top