பேராவூரணி வட்டாரத்தில் நேரடி நெல்விதைப்பு விழிப்புணர்வு கூட்டம்.
அக்டோபர் 06, 2017
0
பேராவூரணி மற்றும் சேது பா வா சத் தி ரம் வட் டா ரத் தில் உள்ள பல் வேறு கிரா மங் க ளில் சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு குறித்த விழிப் பு ணர்வு கூட் டம் நடை பெற் றது. சேது பா வா சத் தி ரம் வட் டார வேளாண்மை உதவி இயக் கு நர் மீனாட் சி சுந் த ரம் தலைை மை யில் நடை பெற்ற கூட் டத் தில், மேட் டூர் அணை யி லி ருந்து பாச னத் திற்கு தண் ணீர் திறந்து விடு வது தாம த மாகி வரும் நிலை யில் தற் போது பெய் துள்ள மழையை பயன் ப டுத்தி விவ சா யி கள் தங் கள் நிலங் களை உடனே உழுது நேரடி விதைப்பு செய் யக் கேட் டுக் கொள் ளப் பட் டது. கூட் டத் தில், சேது பா வா சத் தி ரம் வட் டார வேளாண்மை அலு வ லர் அய் யம் பெ ரு மாள், வேளாண்மை துணை அலு வ லர் லெட் சு ம ணன் மற் றும் அட்மா திட்ட அலு வ லர் கள் உ தவி வேளாண்மை அலு வ லர் கள் கூட் டத் தில் பங் கேற் ற னர். இறு தி யில் அட்மா திட்ட தொழில் நுட்ப மேலா ளர் முரு கா னந் தம் நன்றி கூறி னார். ஏற் பா டு களை வேளாண்மை உதவி அலு வ லர் கள் நாடி முத்து, பால சுந் தர் மற் றும் ராஜ ரெத் தி னம் செய் தி ருந் த னர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க