பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் மெர்சல்.
அக்டோபர் 17, 2017
0
பேராவூரணி ஆதிமுத்து சரோஜா திரையரங்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படம் 18.10.2017 முதல் தினசரி நான்கு காட்சிகள் "மெர்சல்" திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் நடித்துள்ள இத்திரைப்படம் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பை பெற்றுவருகிறது. இதற்கிடையில் இத்திரைப்படமானது தீபாவளிக்கு வெளியாகியுள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த திரையரங்க நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க