பேராவூரணி ஆனந்த வள்ளி வாய்க்கால் வந்தடைந்தது காவிரி தண்ணீர்.
அக்டோபர் 15, 2017
0
கல்லணையிலிருந்து திறக்கப்பட்டகாவிரி நீர் கடைமடைப் பகுதியான பேராவூரணி ஆனந்த வள்ளி வாய்க்கால் வந்தடைந்தது.
பலவருடங்கள் கழித்து சிலரின் முயற்சியால் ஆனந்த வள்ளி வாய்க்கால் தூர்வாரப்பட்டு மழையில்லா இவ்வேளையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் செல்ல வழிவகை செய்த உள்ளங்களுக்கு பேராவூரணி டவுன் சார்பில் மனமார்ந்த நன்றிகள் பல.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க