பட்டுக்கோட்டை மழை.
அக்டோபர் 30, 2017
0
பட்டுக்கோட்டை சுற்றுவட்டரப் பகுதியில் மழை தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் அதிரையில் இன்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து பட்டுக்கோட்டை மழை பெய்தது..
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க