பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி.
அக்டோபர் 25, 2017
0
பேராவூரணியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு. பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க