பேராவூரணி தீபாவளி கொண்டத்தின் போது பனை மரம் தீப்பற்றியது
அக்டோபர் 19, 2017
0
பேராவூரணி ஆனந்த வள்ளி வாய்க்கால் பகுதியில் தீபாவளி கொண்டத்தின் போது ராக்கெட் அருகில் உள்ள பனை மரத்தில் வெடிகளால் தீப்பற்றியது. பேராவூரணி தீயணைப்பு துறை உதவுடன் தீ உடனடியாக அனைக்கப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க