மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,060 கன அடியாக அதிகரிப்பு.

Unknown
0


மேட்டூர் அணையின் நீர்வரத்து 990 கன அடியிலிருந்து 1060 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் 6.85 அடி குறைந்து 78.23 அடியாக அணையின் நீர்மட்டமாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து நொடிக்கு 8,000 கன அடி நீர் டெல்டா பகுதிகளுக்கு பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. தற்போதைய அணையின் நீர் இருப்பு 40.215 டி.எம்.சி
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top