பேராவூரணியில் 15.20 மி.மீ மழை பதிவு .
நவம்பர் 30, 2017
0
பேராவூரணியில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு முதல் இன்று வியாழக்கிழமை மாலை வரை அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 70 மி.மீ (காலை), கும்பகோணத்தில் 35 மி.மீ (மாலை), பட்டுக்கோட்டையில் 31.80 மி.மீ(காலை), 1.60 மி.மீ (மாலை), அதிராம்பட்டினத்தில் 27.60 மி.மீ(காலை), 13.60 மி.மீ(மாலை),பேராவூரணியில் 13.20 மி.மீ (காலை), 2 மி.மீ (மாலை), மதுக்கூரில் 16.40 மி.மீ (காலை), 1.80 மி.மீ (மாலை) மழை பதிவாகியது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க