பேராவூரணி 18 வார்டு மாவடுகுறிச்சி ரோடு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்.
நவம்பர் 14, 2017
0
பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு மாவடுகுறிச்சி ரோடு காந்தி சிலை பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி இன்று நடைபெற்றது.
பேராவூரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை அடுத்து, மாவட்ட பொது சுகாதரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் பேராவூரணி பேரூராட்சி சார்பில், சுகாதரப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பேராவூரணி பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க