நாக்பூர் டெஸ்ட் முரளி விஜய், புஜாரா சதம்; விராட் கோலி அரைசதம்- இந்தியா 312/2.

Unknown
0


நாக்பூரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முரளி விஜய் மற்றும் புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top