நியூசிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.
நவம்பர் 08, 2017
0
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிரான்ட்ஹோம் 17, கிளென் ஃபிலிப்ஸ் 11 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 2, குல்தீப் யாதவ் 1, புவனேஷ்குமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க