பேராவூரணி அடுத்த இந்திரா நகர் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்.
நவம்பர் 19, 2017
0
பேராவூரணி அடுத்த இந்திரா நகர் குடிநீர் குழாய் உடைந்து காட்டாற்று வீணாகும் குடிநீர்.கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சிறிய குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை ஒடி காட்டாற்று வீணாகும் குடிநீர்.எனவே அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க