பேராவூரணி மாலை நேரத்தில் அதிரடி காட்டும் மழை.
நவம்பர் 05, 2017
0
பேராவூரணி கடந்த சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் ஊரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மாலை நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க