பேராவூரணி தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் ”வான சிறப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்.
நவம்பர் 11, 2017
0
பேராவூரணி தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் வான சிறப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று (11.11.2017) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. திருக்குறளில் "வான் சிறப்பு" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. திருக்குறள் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று ஒவ்வொரு அதிகார தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க