பட்டுகோட்டையில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டம்.
நவம்பர் 29, 2017
0
பட்டுகோட்டையில் 01.12.2017 அன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உதவி நலத்திட்டங்கள் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க