மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புகைப்படம் இணைப்பு.
நவம்பர் 10, 2017
0
மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புகைப்படம் இணைப்பு.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் & தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து மாணவர்களிடையே அறிவியில் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் பலவிதமான செயல்பாடுகளை நடத்தி மாணவர்களிடையே அறிவுத்திறனை வெளிகொண்டு வருகின்றது. இதனை அடிப்படையாக கொண்டு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் கண்காட்சி ஒவ்வோர் கல்வி ஆண்டும் சிறப்பாக நடத்தப்படுகின்றது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க