பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

Unknown
0








பேராவூரணி  அடுத்த பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு  மாணவர், மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார். தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்."
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top