பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (கிழக்கு) குழந்தைகள் தினம் விழா.
நவம்பர் 14, 2017
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (கிழக்கு) இல் நடைபெற்ற குழந்தைகள் தினம் விழாவில் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.. மாணவன் வெ.இறையன்புக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரிசு வழங்குகிறார், அருகில் பள்ளி ஆசிரியர்கள்.
நன்றி:மெய்ச்சுடர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க