பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ஆர்.வீரகபிலன் காலமானார்.

Unknown
0


பேராவூரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ஆர்.வீரகபிலன் B.A.B.L., அவர்கள் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். கடந்த 2006-11 ஆண்டில் பேராவூரணி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார்.அன்னாரது இறுதிச் சடங்கு திருச்சிற்றம்பலத்தில் இன்று மாலை 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top