களத்தூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தூர்வாரிய குளம் மழையால் நிரம்பியது பொதுமக்கள் மகிழ்ச்சி.
நவம்பர் 10, 2017
0
பேராவூரணி அடுத்த களத்தூர் கிராமத்து இளைஞர்களின் விடா முயற்சியால் ஏழு வருடங்கள் முன்பு காணாமல் போன குளம் மீண்டும் மீட்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க