பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.
நவம்பர் 17, 2017
0
பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வழங்கினார். தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க