பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழ.செல்லையா காலமானார்.
நவம்பர் 23, 2017
0
பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. குழ.செல்லையா அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
இவர் 1971 ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டபோது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குழ.செல்லையா அவர்கள் தான் அதிமுகவில் சேர்ந்த முதல் அதிமுக உறுப்பினர் குழ.செல்லையா அவர்கள் இன்று ( 23.11.2017 ) அதிகாலை இயற்கை அடைந்தார்.
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க