TNPSC குரூப் 4 தேர்வுகள் அறிவிப்பு.
நவம்பர் 17, 2017
0
குரூப் - 4, விஏஓ தேர்வுகள் ஒண்றிணைத்து CCSE - IV என்ற பெயரில் தேர்வு நடைப்பெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி இன்று (நவ.14) முதல் டிசம்பர் 13ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதில் நில அளவையர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 9000 பணியிடங்களுக்கும் 11.02.2018ல் தேர்வு நடைப்பெறுகிறது. அதே போல குரூப் VII-A பிரிவுக்கான பணியிடத்துக்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஜனவரி 20 மற்றும் 21ம் தேதி நடைப்பெறுகிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க