புனல்வாசல் மாபெரும் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் 09.12.2017.
டிசம்பர் 05, 2017
0
பேராவூரணி அடுத்த புனல்வாசல் திருக்கார்த்திக்கை முன்னிட்டு மாட்டுவண்டி டிசம்பர் 09.
பேராவூரணி அடுத்த புனல்வாசல் மாபெரும் மாட்டுவண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் வருகின்ற 09.12.2017 சனிக்கிழமை புனல்வாசல் முத்துமாரியம்மன் கோவில் இருந்து பெரிய மாடு, சிறிய மாடு மாட்டுவண்டி பந்தயம் நடைபெருகிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க