பேராவூரணி பரவலாக மழை 10.60 மி.மீ பதிவு.

Unknown
0


தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள் ளது. வெள்ளிக்கிழமையன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு வருமாறு:அதிராம்பட்டினம் -49.40, கும்பகோணம்- 41, பாபநாசம்- 43.60, தஞ்சாவூர்- 16.20, திருவையாறு -23, திருக்காட்டுப்பள்ளி -60.60, வல்லம்- 36, கல்லணை- 78, அய்யம்பேட்டை- 29, திருவிடைமருதூர்- 18.20, மஞ்சளாறு- 22.20,நெய்வாசல் தென்பாதி- 14.20, பூதலூர் -42.20, வெட்டிக்காடு-46.20, ஈச்சனவிடுதி -9.20, ஒரத்தநாடு -27.50, மதுக்கூர்-33.80, பட்டுக்கோட்டை -57, பேராவூரணி -10.60, அணைக்கரை- 16.40, குருங்குளம் -40 மிமீ என மாவட்டம் முழுவதும் 714.30 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top