இன்றைய (டிசம்பர் 16) பெட்ரோல் டீசல் விலை.

Unknown
0


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.64, டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.55காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (டிச.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை 3 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.64 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.61.55 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (டிச.,16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top