மலேசியா கோலாலம்பூர் தலைநகர் ரவாங் வட்டத்தில் தீபம் கிரியேஷன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் 2 லட்சம் கார்த்திகை விளக்குகளை ஏற்றி மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
டிசம்பர் 04, 2017
0
மலேசியா கோலாலம்பூர் தலைநகர் ரவாங் வட்டத்தில் தீபம் கிரியேஷன்ஸ் சங்கத்தின் ஏற்பாட்டில் 2 லட்சம் கார்த்திகை விளக்குகளை ஏற்றி மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரவாங் கம்போங் சுங்கை தெரெந்தாங் தம்பாஹான் தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் திருப்பணி நிதிக்காகன சாதனை விழாவாக கார்த்திகை தீபம் நடைபெற்றது. இதில் மொத்தம் 226,967 கார்ரத்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன என்று மலேசிய சாதனையாளர் புத்தக நிறுவனத்தின் அதிகாரி சுக்ரி இதில் 2 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தார். மேலும் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான நற்சான்றிதழை சிலாங்கூர் தீபம் கிரியேஷன்ஸ் சங்கத்தின் தலைவர் டத்தோ கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க